PM Modi: மலேசியாவில் திருமறை பக்தி பாடல்களை பாராயணம் செய்த மாணவர் குழு.. மனமுருகி கேட்டு ரசித்த பிரதமர் மோடி
எழுதியவர்: ஆசிரியர் February 8, 2026, 10:31 am

மலேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அங்கு உள்ள மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். 800 நடனக்கலைஞர்களின் கலை நிகழ்ச்சியுடன் அவர் வரவேற்கப்பட்டார். அதன் பிறகு, மலேசியா இந்து சங்கத்தின் மாணவர்கள் திருமறை பக்தி பாடல்களை பாராயணம் செய்தனர். இந்த நிகழ்ச்சியை மோடி ஆழ்ந்த உணர்வுடன் கேட்டார். அவர் இந்த அனுபவத்தை தனது தமிழ் ட்வீட்டில் பாராட்டினார்.



You must be logged in to post a comment.