17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தானில் பாஜக சார்பாக மத்தியபட்ஜெட் விளக்க தெருமுனைப் பிரச்சாரம்

சோழவந்தானில் பாஜக சார்பாக மத்தியபட்ஜெட் விளக்க தெருமுனைப் பிரச்சாரம்

எழுதியவர்: mohan February 7, 2026, 9:25 pm

சோழவந்தானில் பாஜக சார்பாக மத்தியபட்ஜெட் விளக்க தெருமுனைப் பிரச்சாரம் சோழவந்தான் மண்டல் சார்பாக நடைபெற்றதுமதுரை மாவட்டம் சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் பகுதியில் பாஜக மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் ஆணைக்கிணங்க மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட

பட்ஜெட் விளக்க தெருமுனை பிரச்சாரம் சோழவந்தான் மண்டல் சார்பாக நடைபெற்றது சோழவந்தான் பாஜக மண்டல் தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி மாவட்ட துணை தலைவர் கோசா பெருமாள் மாவட்ட பொருளாளர் தங்கவேல்சாமி மாவட்ட துணைத் தலைவர் உதயகுமார் மற்றும் முருகேஸ்வரி வாடிப்பட்டி வடக்கு மண்டல தலைவர் மாயகிருஷ்ணன் தெற்கு மண்டல தலைவர் முத்துப்பாண்டி மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் செல்வி மண்டல் பொதுச் செயலாளர் ரமேஷ் பூமாரி நாட்டரசன் வழக்கறிஞர் பிரிவு தலைவர் முத்துமணி மண்டல் பொருளாளர் பாண்டியன் நிர்வாகிகள் வாசுதேவன் சிவசக்தி ராஜ் ராஜாராமன் ராணி வசந்தகுமாரி குமரேசன் மாயாண்டி விக்னேஸ்வரன் காத்தமுத்து முருகேஸ்வரி சுந்தரவல்லி வேலு செழியன் மகாலிங்கம் மாடசாமி ராஜேந்திரன் ஜனகை மணி கார்த்திகேயா முத்துப்பாண்டி செல்வகுமார் யோகேஸ்வரன் மாரிமுத்து திருப்பதி நாகு ஆசாரி தர்மராஜ் நாகராஜ் மாரியப்பன் நாகேஸ்வரன் மாடசாமி மெக்கானிக் முருகன் கோபால் பழனிச்சாமி தர்மராஜ் சுரேஷ் சிவபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!