17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » Russia:புதினின் வலதுகரம்.. ரஷ்யாவின் ராணுவ அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு! உடலை துளைத்த குண்டுகள்

Russia:புதினின் வலதுகரம்.. ரஷ்யாவின் ராணுவ அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு! உடலை துளைத்த குண்டுகள்

எழுதியவர்: ஆசிரியர் February 7, 2026, 10:32 am
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் லெப்டினன்ட் ஜெனரல் வ்லாடிமிர் அலெக்சேயேவ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அவர் கடுமையான காயங்களை அடைந்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அலெக்சேயேவ், நாட்டின் அதிபர் வ்லாடிமிர் புதினின் நெருங்கிய நண்பராகக் கருதப்படுகிறார். இந்த சம்பவம் ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இதற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!