Russia:புதினின் வலதுகரம்.. ரஷ்யாவின் ராணுவ அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு! உடலை துளைத்த குண்டுகள்
எழுதியவர்: ஆசிரியர் February 7, 2026, 1:31 am

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரான லெப்டினேண்ட் ஜெனரல் வ்லாடிமிர் அலெக்சேயேவ் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் அவர் கடுமையான காயங்களை அடைந்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அலெக்சேயேவ், ரஷ்யா அதிபர் வ்லாடிமிர் புதினின் நெருக்கமான நெருங்கிய நண்பர் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைப்புக்கு ஒரு முக்கிய சவாலாக மாறியுள்ளது. மேலும், இது நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பவத்தின் பின்னணி மற்றும் குற்றவாளிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.



You must be logged in to post a comment.