Russia:புதினின் வலதுகரம்.. ரஷ்யாவின் ராணுவ அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு! உடலை துளைத்த குண்டுகள்
எழுதியவர்: ஆசிரியர் February 6, 2026, 11:31 pm

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரின் லெப்டினெண்ட் ஜெனரல் வ்லாடிமிர் அலெக்சேயேவ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அவர் கடுமையான காயங்களை அடைந்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அலெக்சேயேவ், நாட்டின் அதிபர் வ்லாடிமிர் புதினின் நெருங்கிய நண்பராகக் கருதப்படுகிறார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், ரஷ்ய அரசியல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளது. சம்பவம் தொடர்பான மேலும் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.



You must be logged in to post a comment.