புதினின் வலதுகரம்.. ரஷ்யாவின் ராணுவ அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு! உடலை துளைத்த குண்டுகள்
எழுதியவர்: ஆசிரியர் February 6, 2026, 2:31 pm

ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சின் லெய்டன்ட் ஜெனரல் வ்லாடிமிர் அலெக்சேவ் மீது துப்பாக்கிச்சூடு செய்யப்பட்டு, அவர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அலெக்சேவ், நாட்டின் ஜனாதிபதி வ்லாடிமிர் புதினின் நெருங்கிய நம்பிக்கையாளர் எனக் கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டின் காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.



You must be logged in to post a comment.