17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செய்தியாளருக்கு மரியாதை

செய்தியாளருக்கு மரியாதை

எழுதியவர்: mohan February 5, 2026, 8:49 pm

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் பேரூர் முன்னாள் செயலாளர் பிரகாஷ் பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி பால்பாண்டியன் துணைத் தலைவர் கார்த்திக் கவுன்சிலர் ஜெயகாந்தன் உள்படபலர் கலந்து கொண்டனர் தொடர்ந்து தாதப்ப நாயக்கன் பட்டியில் நடைபெற்ற சமுதாயக்கூடம் கட்டும் பூமி பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர் இதில் கலந்து கொண்ட உள்ளாட்சி அதிகாரம் தலைமை செய்தியாளர் கார்த்தி அவர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!