வெடித்தது போர்? அமெரிக்க போர்க்கப்பலை நெருங்கிய ஈரானின் ட்ரோன்! அரபிக்கடலில் மோதல்
எழுதியவர்: ஆசிரியர் February 4, 2026, 11:32 am

அரபிக்கடலில் அமெரிக்கா போர்க்கப்பலான USS Abraham Lincoln-க்கு அருகில் ஈரானின் ஒரு ட்ரோன் பறந்தது. இதனை கவனித்த அமெரிக்கா, F 35C போர்க் கப்பலின் மூலம் உடனடியாக அந்த ட்ரோனை சுட்டிக்கொன்றது. இந்த சம்பவம், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல்களை மேலும் அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மிகவும் கசப்பாக மாறியுள்ள நிலையில், இந்த சம்பவம் புதிய சிக்கல்களை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்கா, ஈரானின் நடவடிக்கைகளை கவனித்து வருகிறது, மேலும் இதனால் இரு நாடுகளுக்கிடையிலான மோதல் நிலைமை மேலும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



You must be logged in to post a comment.