கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம் பகுதியில் மாதாந்திர காரணமாக மின்தடை அறிவிப்பு
நாளை (31.1.2026) சனிக்கிழமை அன்று மேட்டுப்பாளையம் மின் பகிர்மான பராமரிப்பு பணி நடைப்பெறவுள்ளதால் கீழ் காணும் பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள், ஓடந்துறை, கல்லாறு, குட்டையூர், ஆசிரியர் காலனி, T.G.புதுார், ஆயர்பாடி, சேரன் நகர், பெள்ளாதி, தொட்டிபாளையம், ஆலாங்கொம்பு, சிறுமுகை, ஜடையம்பாளையம், தேரம்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது




You must be logged in to post a comment.