17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தேர்தல்…ஓட்டு பதிவு மந்தம்..

கீழக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தேர்தல்…ஓட்டு பதிவு மந்தம்..

எழுதியவர்: ஆசிரியர் May 7, 2018, 2:05 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் நிர்வாககுழு உறுப்பினர்களுக்கான தேர்தல் கீழக்கரை மறவர்தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று (07-05-2018) நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்று வரும் தேர்தலில்  மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1897 இதுவரை 12 மணி நிலவரப்படி 198 வாக்குகள் பதிவாகி உள்ளன.  வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஓட்டளிக்கும் பட்சத்தில் தகுதியான நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க முடியும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!