18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » வடக்குத்தெரு சமூக நல அமைப்பு சார்பாக நடத்திய இலவச சிறுநீரக மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது…

வடக்குத்தெரு சமூக நல அமைப்பு சார்பாக நடத்திய இலவச சிறுநீரக மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது…

எழுதியவர்: ஆசிரியர் May 4, 2018, 2:45 am
கீழக்கரை NASA – வடக்குத்தெரு சமூக நல அமைப்பு மற்றும் மதுரை பிரைட் மருத்துவமனையும்  இணைந்து நடத்திய மாபெரும் இலவச சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம்  3-5-2018 (வியாழக்கிழமை) இன்று சிறப்பாக   நடைபெற்றது.
இந்த முகாம் வடக்குத் தெரு முகைதீனீயா தைக்கா வளாகத்தில் நடைபெற்றது.  காலை  09.00 மணி முதல் நடைபெற்ற  முகாமில் 100 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு பயனடைந்தனர்.  இம்முகாமிற்கு சிறுநீரக சிறப்பு மருத்துவர் K.முரளிதரன் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.
 
இந்த முகாமுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வடக்குத் தெரு சமூக நல அமைப்பு நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!