17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக முதல்வரின் காவலர் பதக்கம் மேட்டுப்பாளையம் புலனாய்வு பிரிவு காவலர் கண்ணனுக்கு வழங்கப்பட்டது.

தமிழக முதல்வரின் காவலர் பதக்கம் மேட்டுப்பாளையம் புலனாய்வு பிரிவு காவலர் கண்ணனுக்கு வழங்கப்பட்டது.

எழுதியவர்: mohan January 26, 2026, 3:32 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை தலைமை காவலர் திருமதி கண்ணன் அவர்களின் பணியை பாராட்டி2026 ஆம் ஆண்டு குடியரசு தினமான இன்று அவருக்கு தமிழக முதல்வரின் காவலர் பதக்கம் இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரசு துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் முன்னிலையில் வழங்கப்பட்டது சிறப்பாக பணியாற்றியதற்காக வழங்கப்படும் இந்த விருதானது நம்ம மேட்டுப்பாளையம் காவல்துறை சார்ந்த திருமதி கண்ணனுக்கு வழங்கி இருப்பது மேட்டுப்பாளையம் பொது மக்கள் சமூக ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!