ஆர்எஸ் மங்கலம் பிரிட்டோ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 77வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது இதில் தேசியக் கொடியை
ஆர்எஸ் மங்களம் காவல் ஆய்வாளர்
ஜே ரபீக் அவர்கள் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார்கள்.காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்கள் தாளாளர் எஸ் கமருதீன் அவர்கள் தலைமையேற்று நன்றியுரை கூறினார்கள். பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஏராளமான பெற்றோர்கள் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
குடியரசு தின விழா
எழுதியவர்: mohan January 26, 2026, 10:55 am




You must be logged in to post a comment.