17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » புதிய உச்சத்தில் தங்கம் விலை; அச்சத்தில் நடுத்தர மக்கள்..

புதிய உச்சத்தில் தங்கம் விலை; அச்சத்தில் நடுத்தர மக்கள்..

எழுதியவர்: Askar January 20, 2026, 11:48 am

சவரன் தங்கத்தின் விலை ரூ.1,280 உயர்வு கண்டுள்ளது.

நேற்று ரூ.1,05,840க்கு ஒரு சவரன் தங்கம் விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1,08,880 ஆக ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,610க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன் முலம் தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற புதிய உச்சத்தையும் தொட்டது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.330க்கும், கிலோவுக்கு ரூ.12 ஆயிரம் அதிகரித்து, பார் வெள்ளி ரூ.3,30,000க்கும் விற்பனையானது. இதுவும் வெள்ளி விலை வரலாற்றில் புதிய உச்சமாகும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!