18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

எழுதியவர்: mohan January 10, 2026, 3:43 pm

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மதன் பிரபு வரவேற்று பேசினார். வட்டார கல்வி அலுவலர் தேவி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பொங்கல் விழாவிற்கான நோக்கம் மற்றும் சிறப்புகளை அழகாக எடுத்துக் கூறினார்.மாணவர்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. மாணவர்கள் பொங்கலோ பொங்கல் என்று ஆரவாரமிட்டு மகிழ்ந்தனர். மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!