18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையின் இரண்டு சிகரங்கள் ..

கீழக்கரையின் இரண்டு சிகரங்கள் ..

எழுதியவர்: ஆசிரியர் April 29, 2018, 8:46 pm

இன்று (29/04/2018) திருச்சி ஆரோக்கியா கல்வி அறக்கட்டளை சார்பாக சமுதாய சேவையில் உள்ளவர்களை கௌரவிக்கும் வண்ணம் “சிகரம் 2018” விருது வழங்கப்பட்டது.

கீழக்கரையைச் சார்ந்த அப்பா மெடிக்கல் சுந்தரம் மற்றும் கீழக்கரை கிளாசிஃபைட் எஸ்.கே.வி.ஷேக் ஆகிய இருவருக்கும் “சிகரம் 2018” என்ற விருது வழங்கப்பட்டது.

இந்த விருது வழங்கும் விழாவில் கீழக்கரையில் சினர்ஜி கல்வி நிறுவனத்தின் நிறுவனர் முனைவர்.ஹுசைன் பாஷாவுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்று திருச்சியில் நடைபெற்ற இந்த விழாவில் திரைப்பட இயக்குனர் பாண்டியராஜன் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!