18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தொடர் கனமழை எதிரொலி! தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு விடுமுறை!

தொடர் கனமழை எதிரொலி! தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு விடுமுறை!

எழுதியவர்: Askar November 24, 2025, 9:21 am

24/11/2025 பள்ளி,கல்லூரி விடுமுறை!

1. நெல்லை 2. தென்காசி 3. புதுச்சேரி 4. காரைக்கால்

24/11/2025 பள்ளிகளுக்கு மட்டும்

1.தூத்துக்குடி 2. திருவாரூர் 3. கள்ளக்குறிச்சி 4. ராமநாதபுரம் 5.திருச்சி 6. தஞ்சை 7. புதுக்கோட்டை 8. மயிலாடுதுறை 9. விருதுநகர் 10. சிவகங்கை 11.நாகை 12. கரூர் 13. அரியலூர் 14. கடலூர் 15. மதுரை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுக்கா கனமழை பெய்யும் பகுதிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் விடுமுறை அளிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!