18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கொடைரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்!

கொடைரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்!

எழுதியவர்: Askar November 3, 2025, 8:19 am

கொடைரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்!

அம்மையநாயக்கனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (04/11/2025) செவ்வாய்க்கிழமை நடைபெறுகிற காரணத்தால், கொடைரோடு, அம்மையநாயக்கனூர், குல்லலகுண்டு, கந்தப்பகோட்டை,முருகத்துரான்பட்டி, சாண்டலார்புரம், பள்ளப்பட்டி தொழில் சிப்காட் வளாகம், மாவூர் அணை, பள்ளப்பட்டி, பொட்டிகுளம், மற்றும் அதனை ஒட்டியுள்ள சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்ட உள்ளதாக வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!