17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தானில் அதிமுக சார்பாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைவிழாவை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சோழவந்தானில் அதிமுக சார்பாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைவிழாவை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

எழுதியவர்: mohan October 30, 2025, 1:39 pm

மதுரை மாவட்டம்
சோழவந்தானில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர்
அதிமுக சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜையையொட்டி சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சோழவந்தான் பேரூர் கழகச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார்.வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் வார்டு கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன் ரேகா ராமச்சந்திரன் சண்முக பாண்டியராஜா, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் எம் கே முருகேசன், , இளைஞர் அணிகேபிள் மணி, பேரூர் துணைச் செயலாளர் தியாகு வெல்டிங் மாரி ஜேசிபி சுரேஷ் வைகை ராஜா பாலா ஜெயபிரகாஷ் துரை கண்ணன் சரத் அப்பாச்சி கண்ணன் மகளிர் அணி வனிதா சாந்தி மாரிமுத்து உமா மாரி மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!