17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » பிற செய்திகள் » போட்டோ கேலரி » ரியாதில் திடீர் புயல் காற்று..

ரியாதில் திடீர் புயல் காற்று..

எழுதியவர்: ஆசிரியர் April 26, 2018, 9:22 pm

சவுதி அரேபியா ரியாத் நகரில் இன்று (26-04-2018) மாலை 06.30 மணி முதல் புழுதியுடன் கூடிய கடுமையான புயல் காற்று வீசத் தொடங்கியுள்ளது.

அல்கசீம் பகுதியில் காற்று மற்றும் பனிக்கட்டியுடன் தொடங்கிய மழை, ரியாத் நகரை புயலாக தாக்க தொடங்கி உள்ளது.
ரியாத் நகரில் தூசி படர்ந்து உள்ளதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ரியாத் நகரமே தூசி மழையில் மூழ்கியுள்ளது.
இந்த புயல் காற்று நாளை அமீரகம் அபுதாபியை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கையாளர்கள் அறிவித்துள்ளார்கள்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!