17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » நகராட்சி » பிரச்சனை » கீழக்கரையில் நாளை (26-04-2018) மின் வெட்டு..

கீழக்கரையில் நாளை (26-04-2018) மின் வெட்டு..

எழுதியவர்: ஆசிரியர் April 25, 2018, 10:53 am

கீழக்கரையில் நாளை (26/04/2018-வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பை முன்னிட்டு காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வெட்டு இருக்கும்.

இச்சமயத்தில் கீழக்கரை நகர், மாயாகுளம் கல்லூரி பகுதி, மோர்குளம், காஞ்சிரங்குடி, உத்திரகோசமங்கை இன்னும் இதன் எல்லைக்குள் உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.

 
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!