17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » பிற செய்திகள் » போட்டோ கேலரி » கீழக்கரை காவல் ஆய்வாளருக்கு பிரிவு உபச்சார விழா…..

கீழக்கரை காவல் ஆய்வாளருக்கு பிரிவு உபச்சார விழா…..

எழுதியவர்: ஆசிரியர் April 24, 2018, 11:52 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் திலகவதி. அவர் தற்சமயம் சிபிசிஐடிக்கு மாற்றலாகி  செல்கிறார்.

மாற்றலாகி செல்லும் திலகவதிக்கு காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், சார்பு ஆய்வாளர்கள் செந்தில் முருகன், பொந்து முனியாண்டி, தங்கசாமி, கிருஷ்ண மூர்த்தி, திருப்புல்லாணி சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் அவரது பணிசிறக்க வாழ்த்தினர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!