18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புனித ஹஜ் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது

புனித ஹஜ் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது

எழுதியவர்: mohan August 28, 2025, 1:40 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜா அவரது தலைமையில் நடைபெற்ற ஹஜ் பயணி கள் 30 க்கும் மேற்பட்ட பயணிக ளுக்குமருத்துவ பரிசோதனை நடைபெற்றது இன்று அவர்களுக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட்டது சான்றிதழ்களை பெற்ற ஹஜ் பயணிகள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜா. மருத்துவர் விஜய். செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்தனர் இந்நிகழ்வில் ஹஜ் பயணிகள்வழிகாட்டி குழுவினர் மற்றும் சமூக அலுவலர்கள் உடன் இருந்தனர் …

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!