தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவரும்
மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் தேசிய பொதுச்செயலாளர் டாக்டர்
செ பால்பர்ணபாஸ் ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட கிளையின் சார்பாகவ
79 சுதந்திரதினவிழா மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடபட்டது இதில் மாவட்ட செயலாளர் ரமேஷ் இணைச்செயலாளர் வழக்கறிஞர் ஜெய.தமிழ்செல்வி
பொருளாளர் சின்னகொடி துணை செயலாளர் திருலோகநாதன் நகரசெயலாளர் சுருளி
மாவட்ட ஆலோசகர் மதிவாணன் சுருளிவேல் மகளிரணி ஈஸ்வரி ஈழச்செல்வி சேடபட்டி ஒன்றியம் ரத்தினம் மாயத்தேவர்சுப்பையன் துணைதலைவர் ஜெகதீசன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரவை சார்பில் 79வது சுதந்திர தின விழா
எழுதியவர்: mohan August 15, 2025, 6:21 pm




You must be logged in to post a comment.