நாடு முழுவதும் இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக
கொண்டாடப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம்உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 79வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் தேய்வேந்திரன் தேசிய கொடியேற்றினார். பள்ளி நிர்வாகி ஜெயராஜ் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ மாணவிகளின் சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின விழா
எழுதியவர்: mohan August 15, 2025, 3:43 pm




You must be logged in to post a comment.