18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் 79 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

உசிலம்பட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் 79 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

எழுதியவர்: mohan August 15, 2025, 12:19 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பாக மதுரை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

oppo_0

உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக காங்கிரஸ் கட்சியினர் 79 வது சுதந்திர தினம் விழாவில் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் டி. சரவணகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்திய தேசிய தொழிலாளர்கள் யூனியன் காங்கிரஸ் தொழிற்சங்க பலகையை திறந்து வைத்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் எம் மகேந்திரன் தலைமை வைத்தார். உசிலம்பட்டி தொழிற்சங்க கிளை பொறுப்பாளர் பிரேம் ஆனந்த் வரவேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ. எல் விஜய காந்தன் முன்னாள் மகளிர் அணி மாவட்ட தலைவி பிரவீணா வட்டாரத் தலைவர் வெஸ்டன் முருகன் சேடப்பட்டி இளைஞர் காங்கிரஸ் பி. ராமசாமி வட்டாரத் துணைத் தலைவர் அர்ச்சுணன் முருகேசன் பெரியசாமி தொழிற்சங்க கிளைச் செயலாளர்கள் யோக்கியன் இளங்கோவன் சட்ட ஆலோசர் ராம்குமார் தொழிற்சங்க நிர்வாகிகள் செந்தில்குமார் செல்வம், மகேஸ், சுப்பிரமணி, சரவணகுமார், சுகுமார், சுப்பிரமணி தங்கத்துரை, ரமேஷ் குமார், கருப்பையா செக்கானூரணி தொழிற்சங்க கிளை கண்ணன், மகா மந்திரி, சுரேஷ் செந்தில்குமார் பால்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!