17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » இன்றைய நிகழ்ச்சி » நிகழ்வுகள் » பிற செய்திகள் » கீழக்கரை வடக்கு தெரு முஹைதீனியா பள்ளியில் நாளை சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி நடைபெறுகிறது ..

கீழக்கரை வடக்கு தெரு முஹைதீனியா பள்ளியில் நாளை சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி நடைபெறுகிறது ..

எழுதியவர்: ஆசிரியர் February 6, 2017, 8:53 pm

கீழக்கரையில் நாளை (07-02-2017) வடக்குத் தெரு முஹைதீனியா பள்ளி வளாகத்தில் 4 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற உள்ளது.  ஆதார் எடுக்கும் பணி இன்றும் (06-02-17) நடைபெற்றது.

முகாமுக்கு வரும்பொழுது சிறார்களின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை நகல் கொண்டு வருமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!