18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளி கீழ நகராட்சியில் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா…

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளி கீழ நகராட்சியில் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா…

எழுதியவர்: ஆசிரியர் April 22, 2018, 10:50 pm
உச்சிப்புளி  கீழ நகராட்சியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரி மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் கல்லூரியின் டிரஸ்டி அ.ஜாகிர் உசேன், நாசர் அலி, முகமது கானுராஜா ஆகியோரின் முன்னிலை வகித்தனர். மேலும்  இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அ. அன்வர் ராஜா  தலைமையில்  சென்னை முன்னாள் மேயர் மனித நேயர் சைதை துரைசாமி மற்றும் சிறப்பு பேச்சாளர் நெல்லை கண்ணன், சென்னை இராமாவரம் டாக்டர் எம்ஜிஆர் காது கேளாதோர் வாய்பேசாதோர்  இல்ல தாளாளர் டாக்டர் இராஜேந்திரன்,  குமார் இராஜேந்திரன் மேனேஜிங் டிரஸ்டி எம் ஜி ஆர் அறக்கட்டளை ஆகியோர்களின் சிறப்புரையாற்றினர்.
அதேபோல்   கல்லூரியின் டிரஸ்டி ராவியத்துல் அதபியா B.E  நன்றியுரையுடன் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜி ஆர் நூற்றாண்டு விழா நிறைவு பெற்றது.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!