17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமுக வழக்கறிஞர் அணி உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் விழா

திமுக வழக்கறிஞர் அணி உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் விழா

எழுதியவர்: mohan July 14, 2025, 12:44 pm

உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் தி மு க கட்சியின் வழக்கறிஞர் அணி வழக்கறிஞருக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

திமுக வழக்கறிஞர் அணி உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் மதுரை தெற்கு மாவட்டம் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் எஸ் சிவனேசன் தலைமையில். மதுரை வழக்கறிஞர் அணி தலைவர் ஓ. செல்வராஜ அரசு வழக்கறிஞர் ராஜ சேகர் உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர் பி. கனி ராஜன் மற்றும் தலைவர் கரிகாலன் மற்றும் வழக்கறிஞர் கலந்து கொண்டனர். உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் ஆனந்த் விக்னோஷ் சுரேஷ் குமார் சதிஷ் ராஜன் அருண்பாண்டி லலிதா ஆகியோர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் அனைவருக்கும் திமுக வழக்கறிஞர் அணி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!