18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தானில் பேரூராட்சி கவுன்சிலர் இல்ல விழா தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து

சோழவந்தானில் பேரூராட்சி கவுன்சிலர் இல்ல விழா தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து

எழுதியவர்: mohan July 13, 2025, 5:09 pm

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில்வார்டு கவுன்சிலராக உள்ள ரேகா ராமச்சந்திரன் இல்ல விழாவில் தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் ,பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், தொழிலதிபர் முள்ளிப்பள்ளம் ஜீவபாரதி, வார்டு கவுன்சிலர்கள் கொத்தளம் செந்தில், குருசாமி, பிற்படுத்தப்பட்டோர் நல உறுப்பினர் பேட்டை பெரியசாமி, தகவல் தொழில்நுட்ப அணி பார்த்திபன் மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!