17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » பிற செய்திகள் » போட்டோ கேலரி » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..

இராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..

எழுதியவர்: ஆசிரியர் April 21, 2018, 2:14 pm
இராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில்   மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன்,  தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் M. மணிகண்டன்,  நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா,  RDO சுமன்  மாவட்ட கல்வித்துறை அதிகாரி முருகன் மற்றும் புதுமடம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தர்வேஸ் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள்,  ஆசிரியர்கள்,  மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!