17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » பிற செய்திகள் » போட்டோ கேலரி » மாவட்ட செய்திகள் » ஆஷிஃபா படுகொலை, வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டனக்குரல்..

ஆஷிஃபா படுகொலை, வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டனக்குரல்..

எழுதியவர்: ஆசிரியர் April 20, 2018, 4:25 pm
சமீபத்தில் சில காட்டுமிராண்டிகளால் 8வயதுடைய ஆசிஃபா எனும் சிறுமி  காஷ்மீரில் கூட்டு பலாத்காரம் செய்து கொடுரமாக கொலை செய்யப்பட்டாள்.
இந்த விவகாரத்தில் நீதி கோரியும்,  இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடைபெறுவதை கண்டித்தும் இன்று (20/04/2018) வண்ணாங்குண்டில் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு ஒட்டு மொத்த இளைஞர்களும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!