17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி பள்ளியில் யோகா தினத்தை முன்னிட்டு செய்முறை பயிற்சி மற்றும் விளக்கம் அளிக்கப்பட்டது

உசிலம்பட்டி பள்ளியில் யோகா தினத்தை முன்னிட்டு செய்முறை பயிற்சி மற்றும் விளக்கம் அளிக்கப்பட்டது

எழுதியவர்: mohan June 20, 2025, 9:49 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில்ஜூன் 21 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டுபிரம்மா குமாரிகள் தியான நிலையத்தின் சார்பாக யோகாவை பற்றிய விளக்கமும் செய்முறை பயிற்சியும் சரஸ்வதி அளித்தார்கள்.பள்ளியின் தலைமை ஆசிரியர் மதன் பிரபு வரவேற்று பேசினார்.சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.மாணவர்களுக்கு நினைவாற்றல் மனதை ஒருமைப்படுத்துவது பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!