மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி வாளாகத்திலுள்ள முன்னாள் எம் எல் ஏ அ இ பார்வர்ட்பிளாக் தேசியச் செயலாளர் பி.என் வல்லரசு நினைவிடத்தில் 79 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.அகில இந்திய
பார்வர்டு பிளாக் கட்சி சார்பாக மாநில பொதுச் செயலாளர் முன்னாள் எம் எல் ஏ பி. வி. கதிரவன் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி என் வல்லரசு நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநிலச் செயலாளர்கள் பி. பி. இளையரசு பாஸ்கர பாண்டியன் ஐ. ராஜா மாவட்டச் பொதுச் செயலாளர் மணிகண்டன் மாவட்டத் தலைவர் ஆதிசேடன் மாநில வழக்கறிஞர் பிரிவு ரெட் காசிமாயன் உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் ஆச்சி ராஜா கண்ணன் செல்லம்பட்டி ஆனந்த் ஆர் பாண்டி விவசாய அணி பால்சாமி மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பிஎன் வல்லரசு நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி என் வல்லரசு பிறந்தநாள் விழா.
எழுதியவர்: mohan June 13, 2025, 1:32 pm




You must be logged in to post a comment.