17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தானில் கருணாநிதி பிறந்த நாள் விழா

சோழவந்தானில் கருணாநிதி பிறந்த நாள் விழா

எழுதியவர்: mohan June 3, 2025, 5:13 pm

சோழவந்தானில் முன்னாள் தமிழக முதல்வர் மு கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி பேரூர் மூன்றாவது வார்டு ரயில்வே பாலம் அருகில் சோலை ராம்குமார் தலைமையில் மு கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இனிப்புகள் வழங்கப்பட்டது. திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. இதில் முன்னாள் அவைத் தலைவர் வேதநாயகம், முன்னாள் தொமுச செயலாளர் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!