மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய முள்ளிப்பள்ளம் திமுக கிளைக் கழகம் சார்பாக முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் மு கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இனிப்புகள் வழங்கப்பட்டது. கிளைச் செயலாளர் கேபிள் ராஜா தலைமை வகித்தார். மகளிர் அணி சந்தான லட்சுமி முன்னிலை வகித்தார். இளங்கோவன், காமாட்சி ,பாஸ்கரன், ராஜமாணிக்கம், முத்துராமலிங்கம் மார்நாடு, தெய்வம், சங்கர் ,காளிமுத்து, யாகூப் கான், வண்டிக்காரராசு, ஆனந்தன், சக்திவேல், லீலாவதி, பாண்டி உட்படதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி முள்ளிப்ள்ளம் கிளைக் கழகம் சார்பாக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
எழுதியவர்: mohan June 3, 2025, 10:54 am




You must be logged in to post a comment.