17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » CITU தொழிற்சங்க16 வது மாநில மாநாடு.!

CITU தொழிற்சங்க16 வது மாநில மாநாடு.!

எழுதியவர்: Baker BAker June 2, 2025, 7:59 am

CITU தொழிற்சங்க16 வது மாநில மாநாடு மற்றும் வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் கோவையில் நடைபெற்றது

கோவையில் வருகின்ற 2025 நவம்பர் மாதம் 6.7.8.9. ஆகிய தேதிகளில் கோவையில் 42 ஆண்டுகளுக்கு பிறகு சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநில மாநாடு நடைபெறுகிறது இந்த மாநில மாநாடு வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் கோவையில் நடைபெற்றது

இதில் சி பி ஐ எம் மாநில மாவட்ட நிர்வாகிகளும் சிஐடியு மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட சி ஐ டி யு தொழிற்சங்கத்தில் இணைக்கப்பட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டு 42 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் நடைபெறும் சி ஐ டி யு மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது முடிவெடுக்கப்பட்டது

நிருபர் ஷா நவாஸ்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!