17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சமயநல்லூரில் பாஜக சார்பில் ஆபரேஷன் சிந்தூர்வெற்றி ஊர்வலம்

சமயநல்லூரில் பாஜக சார்பில் ஆபரேஷன் சிந்தூர்வெற்றி ஊர்வலம்

எழுதியவர்: mohan June 1, 2025, 7:54 pm

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக சமயநல்லூர் மண்டலின் சார்பாக மண்டல் தலைவர் அனுசியா முருகன் தலைமையில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல் சுவாமி முன்னிலையில் வெற்றி ஊர்வலம் நடைபெற்றது மாவட்டச் செயலாளர்கள் ஜெயபாண்டி .ரவிசங்கர் மண்டல் பொதுச் செயலாளர் சரவணன் .சங்கர். முன்னால்ராணுவ பிரிவு பொறுப்பாளர்கள் அசோக்குமார் .ரமேஷ் .குமார் மூத்த நிர்வாகிகள் மதன்ராஜ் லோகநாதன் வீரபத்திரன் கருப்புசாமி பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் சிவராமன் நன்றி கூறினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!