17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » பிற செய்திகள் » போட்டோ கேலரி » ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா..

ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா..

எழுதியவர்: ஆசிரியர் April 18, 2018, 1:26 am

இராமநாதபுர மாவட்டம் கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் மழலையருக்கான இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தில் 16-04-2018 அன்று நடைபெற்றது.

இவ்விழாவில் டாக்டர்.ஆயிஷா பர்வீன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மழலையர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் மழலைகள் விதவிதமான வண்ண உடைகளில் வந்து பட்டங்களை பெற்றது அனைவரையும் கவர்ந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!