மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக உலக பட்டினி தினத்தையொட்டி மாவட்ட செயலாளர்கள் விஜயன்பன் கல்லாணை, விஷால் கிருஷ்ணா, ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப சோழவந்தான் ஸ்ரீஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக அன்னதானம் நடைபெற்றது. அன்பில் சுரேஷ், பாண்டி மாணிக்கம், செயற்குழு தீபா, ராமநாதன், முத்து கண்ணன் ,சங்கிலி, ராஜா,கருப்பட்டி ஜனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சோழவந்தானில் தமிழக வெற்றி கழகம் சார்பில் உலக பட்டினி திட்டத்தையொட்டி அன்னதானம் நடைபெற்றது
எழுதியவர்: mohan May 28, 2025, 1:47 pm




You must be logged in to post a comment.