18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே ரோட்டை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் கார் மோதி பலி.

உசிலம்பட்டி அருகே ரோட்டை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் கார் மோதி பலி.

எழுதியவர்: mohan May 25, 2025, 9:29 am

உசிலம்பட்டி தேனி மெயின் ரோட்டில் குஞ்சாம்பட்டியில் தேனியில் இருந்து வந்த கார் பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கி ரோட்டை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் மீது கார் மோதியது. இதில் மூன்று பெண்கள் ஒரு குழந்தை உட்பட 4 பேர்கள் சம்பவ இடத்தில் பலி. மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.ஜோதிகா வயது 20 லட்சுமி வயது 55 பாண்டிச்செல்வி வயது28 குழந்தை பிரகலாதன் வயது 2 மற்றும் ஜெயபாண்டி கருப்பாயி வயது 65 குழந்தை யாழினி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உசிலம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!