18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » காடுபட்டி ராமலிங்க சுவாமி சௌடாம்பிகை அம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்

காடுபட்டி ராமலிங்க சுவாமி சௌடாம்பிகை அம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்

எழுதியவர்: mohan May 23, 2025, 12:06 pm

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள காடுபட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு இராமலிங்க சாமி சௌடாம்பிகை அம்மன் திருக்கோவில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!