17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அலங்காநல்லூர் அருகே கோவில்பட்டியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ஆய்வு

அலங்காநல்லூர் அருகே கோவில்பட்டியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ஆய்வு

எழுதியவர்: mohan May 17, 2025, 4:33 pm

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் ஒன்றியம் கோவில்பட்டியில் தாட்கோ மூலம் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய கூட்டத்தினை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!