18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் பழைய பேருந்து நிலையம் முன்பாக திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க காணொளி காட்சி நடைபெற்றது.

உசிலம்பட்டியில் பழைய பேருந்து நிலையம் முன்பாக திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க காணொளி காட்சி நடைபெற்றது.

எழுதியவர்: mohan May 17, 2025, 4:29 pm
உசிலம்பட்டியில் பழைய பேருந்து நிலையம் முன்பாக திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க காணொளி காட்சி நடைபெற்றது. திமுக அரசின் நான்காண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு உசிலம்பட்டி பொது இடங்களில் காணொளி காட்சியாக திமுக கட்சியின் சாதனைகளை ஒளிபரப்பி வருகின்றனர். உசிலம்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பாக எல் இ டி திரையின் மூலம் உசிலம்பட்டி நகராட்சி சார்பாக திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க காணொளி காட்சியை திமுக நகரச் செயலாளர் எஸ் ஓ ஆர் தங்கபாண்டியன் ஒன்றிய செயலாளர் எஸ் வி எஸ் முருகன் எம்பி பழனி அஜித் பாண்டி மற்றும் நகராட்சி ஆணையாளர் சக்திவேல் துணைத்தலைவர் தேன்மொழி பொறியாளர் சசிகுமார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க காணொளி காட்சியை திறந்து வைத்தனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!