17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

எழுதியவர்: mohan May 17, 2025, 11:16 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2016 முதல் 2021 காலகட்டத்தில் இருந்த பா.நீதிபதி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில்,

இன்று காலை உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மதுரை மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.,

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!