17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உத்தரகோசமங்கையில் சித்திரை பெருவிழா  

உத்தரகோசமங்கையில் சித்திரை பெருவிழா  

எழுதியவர்: Baker BAker May 10, 2025, 10:36 pm

உத்தரகோசமங்கையில் சித்திரை பெருவிழா  சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த பக்தர்கள் விண்ணைப் பிளந்த நமச்சிவாயா கோசத்தோடு வடமிலுத்து நெகிழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் மிகப் பழமையான மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோயில் உள்ளது. இங்கள்ள நடராஜர் சந்நிதியில் விலை மதிப்பற்ற ஒற்றை பச்சை நிற மரகத கல்லால் ஆன நடராஜருக்கு மார்கழி மாதத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய சந்தனம் காப்பு படி களைதல், அபிஷேகம், சந்தனம் காப்பிடுதல் மற்றும் ஆருத்ரா தரிசனம் பிரசித்தி பெற்றது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் இந்த நிலையில் சைவ வைணவ ஒற்றுமையை விளக்கக்கூடிய இந்த சித்திரை பெரு விழாவை முன்னிட்டு உத்தரகோசமங்கை ஆலயத்தை சுற்றிலும் உள்ள வீதிகளில் வலம் வந்த தேரை சுற்றுவட்டார பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து நமச்சிவாயா நமச்சிவாயா முடக்கத்தோடு கோசமிட்டு மகிழ்ந்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!