17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி.!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி.!

எழுதியவர்: Baker BAker April 24, 2025, 8:24 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிஐடியு தாலுகா பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் உழைப்பாளர் மார்க்கெட் பகுதியில் இணைந்து ஜம்மு – காஷ்மீர், பஹல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 28 பேருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினர்

ஜம்மு – காஷ்மீர், பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த பயணியர் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 28 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!