18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » நேற்று ஏறிய வேகத்தில் இறங்கியது! ஒரு சவரனுக்கு ரூ.2200 குறைந்தது..

நேற்று ஏறிய வேகத்தில் இறங்கியது! ஒரு சவரனுக்கு ரூ.2200 குறைந்தது..

எழுதியவர்: Askar April 23, 2025, 11:32 am

சென்னையில் இன்று (ஏப்ரல் 23) 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து, ஒரு சவரன் ரூ. 72,120க்கு விற்பனை ஆகிறது.

தமிழகத்தில் நேற்று முன்தினம், ஏப்ரல் 21ம் தேதி ஆபரண தங்கம் கிராம், 9,015 ரூபாய்க்கும், சவரன், 72,120 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஏப்ரல் 22) ஒரே நாளில், தங்கம் விலை கிராமுக்கு, 275 ரூபாய் உயர்ந்து, 9,290 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 23) 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து, ஒரு சவரன் ரூ. 72,120க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.275 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,015க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,200 குறைந்து நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!