18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » திண்டுக்கல்லில் திடீர் திடீரென கேட்கும் வெடிச்சத்தம்! உரிய நடவடிக்கை கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

திண்டுக்கல்லில் திடீர் திடீரென கேட்கும் வெடிச்சத்தம்! உரிய நடவடிக்கை கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: Askar April 21, 2025, 6:19 pm

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி (சுற்றுச்சூழல் பாசறை) சார்பாக சுற்றுச்சூழல் பாசறை மண்டல பொறுப்பாளர் ஜோசப்செல்வராஜ் தலைமையில்

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து 7 ஆண்டுகளாக வெடிக்கும் பெரும் வெடி சத்தம் நில அதிர்வு குறித்து உரிய ஆய்வறிக்கை மற்றும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி மண்டலச்செயலாளர் சைமன் ஜஸ்டின், மாவட்ட செயலாளர்கள் கணேஷ்குமார், சங்கிலி பாண்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!