17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மேட்டுப்பாளையத்தில் ஐக்கிய ஜமாத் பேரவை கூட்டமைப்பின் சார்பாக வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக இறைவனிடம் பிரார்த்தனை 

மேட்டுப்பாளையத்தில் ஐக்கிய ஜமாத் பேரவை கூட்டமைப்பின் சார்பாக வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக இறைவனிடம் பிரார்த்தனை 

எழுதியவர்: Baker BAker April 18, 2025, 2:53 pm

மேட்டுப்பாளையத்தில் ஐக்கிய ஜமாத் பேரவை கூட்டமைப்பின் சார்பாக ஒரு நாள் நோன்பு வைத்து இறைவனிடம் பிரார்த்தனை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாத் பேரவை தலைவர் ஷரீப் மற்றும் செயலாளர் அக்பர்அலி ஆகியோர் தலைமையில் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் நோன்பு வைத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர் . இந்நிகழ்ச்சியில் எஸ் டி பி ஐ , எம் ஜே கே , ஐ எம் எம் கே , ஜமாத் இஸ்லாமிக் இந்து போன்ற கட்சியின் நிர்வாகிகள் பள்ளிவாசல் இமாம்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர் கூட்டமைப்பின் சார்பாக கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!